தேர்தல் நெல்லையில் நெல் வியாபாரியிடம் ரூ.11 லட்சம் பறிமுதல்..!! Apr 06, 2024 நெல்லை Alankulam தின மலர் நெல்லை: ஆலங்குளம் அருகே வாகன சோதனையின் போது நெல் வியாபாரியிடம் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.11 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. The post நெல்லையில் நெல் வியாபாரியிடம் ரூ.11 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பேச வேண்டாம் என நட்சத்திர பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள் : பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு உத்தரவு!!
நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பே இல்லை.. கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பினார் : பிரதமர் மோடி பகீர் பேட்டி
மக்களவை 6ம் கட்ட தேர்தல் 58 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது: டெல்லி உள்பட 7 மாநிலங்களில் 25ம் தேதி வாக்குப்பதிவு
தமிழர்களை திருடர்கள் என பழிப்பதா? மோடிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்: வாக்குகளுக்காக அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று முதல்வர் எச்சரிக்கை
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை விமர்சித்த முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை
மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை!
மம்தாவுக்கு ஆதரவாக பேசியதால் கார்கே-ஆதிர்ரஞ்சன் சவுத்திரி மோதலா? மேற்குவங்க காங்கிரசில் திடீர் குழப்பம்