இதில் நடராஜன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். நடிகர் அஜித் கலந்து கொண்டு நடராஜனுக்கு கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இருவரும் மாறி மாறி கேக் ஊட்டிக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் தற்போது ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
The post தமிழ்நாடு வீரர் நடராஜன் பிறந்தநாள்; நடிகர் அஜித் கேக் ஊட்டி வாழ்த்து: புகைப்படங்கள் வைரல்! appeared first on Dinakaran.