அரசு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக திட்டத்தை நீதித்துறை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

 

சென்னை: அரசு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக திட்டத்தை நீதித்துறை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி துன்புறுத்தும் நோக்கில் வழக்கு; பயமில்லாமல் உண்மையின் பக்கம் நின்று காங். தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி வென்றுள்ளனர். பழிவாங்கும் நோக்கத்தோடு ஒன்றிய அரசு செயல்படுவதால் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மை அழிக்கப்படுகிறது. அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை உறுதியாக நம்பும் சோனியா, ! ராகுல் காந்தியை பாஜக பழிவாங்குகிறது. அரசியல்ரீதியில் எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவித்தார்.

Related Stories: