இந்தியா கூட்டணிக்கு தெட்சிணமாற நாடார் சங்கம் ஆதரவு..!!

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு தெட்சிணமாற நாடார் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. நெல்லையில் கனிமொழி எம்.பி.யுடனான சந்திப்புக்கு பிறகு தெட்சிணமாற நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

The post இந்தியா கூட்டணிக்கு தெட்சிணமாற நாடார் சங்கம் ஆதரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: