தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாங்கியுள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோட்டில்-104, சேலம், திருச்சி -103, மதுரை நகர், மதுரை விமான நிலையம், நாமக்கல்-102, வேலூர், தஞ்சை, கோவை 101, திருப்பத்தூர், திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

 

The post தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: