பாஜக நிர்வாகி தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார்..!!

சென்னை: பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்காததால் பாஜக நிர்வாகி தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார்.

The post பாஜக நிர்வாகி தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார்..!! appeared first on Dinakaran.

Related Stories: