பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு

பீகார்: பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பீகாரில் 40 மக்களவை தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 26-ல் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐஎம்எல் -3, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு. பாட்னாவில் ஆர்.ஜே.டி.காங்கிரஸ், இடதுசாரி கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

The post பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு appeared first on Dinakaran.

Related Stories: