கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் மோதல் தவிர்ப்பு..!!

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதும் வகையில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தர்பங்காவில் இருந்து வந்த இண்டிகோ விமானம் வந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. ஓடுபாதையில் இருந்து புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் மீது இண்டிகோ விமானம் மோதுவது போல் வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

The post கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் மோதல் தவிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: