பாஜகவில் இணைந்தார் ஆம் ஆத்மியின் ஒரே எம்.பி..!!

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்.பி.யான சுஷில்குமார் ரிங்கு பாஜகவில் இணைந்துள்ளார். ஜலந்தர் தொகுதி ஆம் ஆத்மி எம்.பி. சுஷில்குமார் ரிங்கு பாஜகவில் இணைந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post பாஜகவில் இணைந்தார் ஆம் ஆத்மியின் ஒரே எம்.பி..!! appeared first on Dinakaran.

Related Stories: