இந்தியா கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு? Mar 27, 2024 கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரம் வீணா தின மலர் திருவனந்தபுரம் : கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு என தகவல் வெளியாகி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கேரள முதல்வரின் மகள் வீனா மீது அமலாக்கத்துறை வழக்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன. The post கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு? appeared first on Dinakaran.
பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் கோடியாக உயர்வு : ஆய்வறிக்கையில் பகீர் தகவல்
“தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்”: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவு..!!
மோடி ஆட்சியில் நாட்டு மக்களின் குடும்ப சேமிப்பு ரூ. 9 லட்சம் கோடி சரிவு: தேசியக் கணக்குப் புள்ளி விவரம் அறிவிப்பு
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சைவ உணவின் விலை 8% வரை அதிகரிப்பு: கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை