விருதுநகர், தென்காசி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை!!

மதுரை : தென்காசி திமுக வேட்பாளர் ராணி மற்றும் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பரப்புரை செய்கிறார். மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

The post விருதுநகர், தென்காசி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை!! appeared first on Dinakaran.

Related Stories: