அத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியுள்ள தேர்வர்கள், நேர்முகத் தேர்வு பதவிகளில் நிரப்பப்படாத காலிப் பணியிடங்களுக்கு தெரிவித்த விருப்பம் மற்றும் அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல், தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.
The post குரூப் 2 மூன்றாம் கட்ட நேர்முக தேர்வு தற்காலிக தேர்வர்கள் பட்டியல் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.