இரு வடகிழக்கு மாநிலங்களில் போட்டியில் இருந்து விலகிய பாஜக!!

டெல்லி : மக்களவைத் தேர்தலில் மேகாலயா, நாகாலந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பாஜக போட்டியிடவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. மணிப்பூரில் மொத்தமுள்ள 2 தொகுதிகளில், ஒன்றில் பாஜகவும் மற்றொன்றில் கூட்டணிக் கட்சியும் போட்டியிடுகின்றன. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 2 தொகுதிகளிலும், மிசோரமில் உள்ள 1 தொகுதியிலும் பாஜக போட்டியிடுகிறது.

The post இரு வடகிழக்கு மாநிலங்களில் போட்டியில் இருந்து விலகிய பாஜக!! appeared first on Dinakaran.

Related Stories: