மக்களவை தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் குறித்து இன்று அறிவிப்பு!

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் குறித்து இன்று அறிவிக்கப்படுகிறது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் குறித்து இன்று அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: