6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு!

டெல்லி: 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிடப்பட்டது.
உத்தராகண்ட், இமாச்சலப்பிரதேச மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்றம் செய்ய ஆணையிடப்பட்டது. மேற்குவங்க மாநில டிஜிபியை மாற்ற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

The post 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: