விளையாட்டு கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஹசன் அல் ஹய்தாஸ் அறிவிப்பு Mar 17, 2024 ஹசன் அல் ஹைதாஸ் கத்தார் ஹசன் அல் ஹைதாஸ் ஹசன் தின மலர் கத்தார்: கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக கத்தார் அணி கேப்டன் ஹசன் அல் ஹய்தாஸ் அறிவித்துள்ளார். 2008-ல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ஹசன், 182 போட்டிகளில் விளையாடியுள்ளார். The post கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஹசன் அல் ஹய்தாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்கள்: பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்ளே வெளியேறினர்