மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க கோரி ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த நவம்பர் 2023 கடைசி வாரத்தில் இருந்து திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. நிலுவை ஊதியம் மற்றும் பொறுப்புத் தொகையை சேர்த்து ரூ.1679 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி கடிதம் அனுப்பினார்.

The post மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: