தமிழகம் தமிழ்நாட்டில் இன்று 2 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் Mar 10, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை கரூர் பரமதி ஈரோடு சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 101, ஈரோட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. The post தமிழ்நாட்டில் இன்று 2 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் appeared first on Dinakaran.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.! மாவட்ட நிர்வாகம் தகவல்
மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு