ஊராட்சி தலைவர் கலாவதி நாகராஜ் பூமிபூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். அப்போது துணைத்தலைவர் கலாவதி மனோகரன், மீஞ்சூர் வட்டார மேற்பார்வையாளர் கோதை முருகன், வார்டு உறுப்பினர் வள்ளி விஸ்வநாதன், ஊராட்சி செயலர் பொற்கொடி, முன்னாள் வார்டு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் மகளிரணியினர் உடன் இருந்தனர் .
The post மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகள் appeared first on Dinakaran.