கலிஃபோர்னியா: ஒட்டுமொத்த நகரையே பனியில் மூழ்கவைத்த பனிப்புயல்!

அமெரிக்காவில் மிக சக்திவாய்ந்த பனிப்புயல் தாக்கியுள்ளது.அதன்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் நெவாடா ஆகிய நகரங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.அத்துடன், சுமார் 100 மைல் வேகத்தில் வீசும் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post கலிஃபோர்னியா: ஒட்டுமொத்த நகரையே பனியில் மூழ்கவைத்த பனிப்புயல்! appeared first on Dinakaran.

Related Stories: