விளையாட்டு ரஞ்சி கோப்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி!! Mar 04, 2024 ரஞ்சி கோப்பை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மும்பை சென்னை ரஞ்சி தின மலர் சென்னை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்தது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணியை ஒரு இன்னிங்ஸ், 70 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி. The post ரஞ்சி கோப்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி!! appeared first on Dinakaran.
பாரிஸ் நகரில் கோலாகலம் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது: ‘சென்’ ஆற்றில் படகுகளில் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு; இந்தியா உள்பட 206 நாடுகள் பங்கேற்பு
33 வது ஒலிம்பிக் போட்டி: பாரிசில் இன்று கோலாகல தொடக்கம்; பதக்க வேட்டையில் இரட்டை இலக்கமே இந்தியாவின் இலக்கு
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா; பாரீஸ் ஒலிம்பிக் நாளை இரவு பிரமாண்ட தொடக்க விழா.! செய்ன் நதியில் படகுகளில் வீரர்கள் அணிவகுப்பு
மகளிர் டி20 ஆசியக்கோப்பை: மலேசிய அணிக்கு எதிரான போட்டியில் 114 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி இமாலய வெற்றி