பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி..!!

சென்னை: பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளை கேட்கிறது. த.மா.கா.வுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக பேச்சுவார்த்தைக்குழு சற்று நேரத்தில் ஆலோசனை நடத்தவுள்ளது. பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையிலான பேச்சுவார்த்தைக்குழு சற்று நேரத்தில் த.மா.கா. அலுவலகம் சென்று ஆலோசனை நடத்தவிருக்கிறது. ஈரோடு, திருப்பூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை ஒதுக்க த.மா.கா. கோரிக்கை விடுத்துள்ளது.

The post பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: