இந்தியா மாநிலங்களவை தேர்தல்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு Feb 14, 2024 பிஜு ஜனதா மேடை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணா தில்லி நவீன் பட்நாயக் ஒடிசா டெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களை கருத்தில் கொண்டு ஆதரவு அளிப்பதாக நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். The post மாநிலங்களவை தேர்தல்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு appeared first on Dinakaran.
யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்; நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்தது யார்?: சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு
ராஜ்கோட் நீதிமன்றத்திற்கு கண்பார்வை போய்விட்டதா? நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டதா? : விளையாட்டு அரங்க தீ விபத்து குறித்து ஐகோர்ட் காட்டம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக விளம்பரங்கள் வெளியிட உயர்நீதிமன்றம் விதித்த தடை சரியே: உச்சநீதிமன்றம் அதிரடி..!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு மையத்தில் நிகழ்ந்த கோர தீ விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!
மூணார் பகுதியில் சாலையில் நடமாடிய படையப்பா யானை: கார்களில் வந்தவர்கள் அலறியடித்து ஓடும் காணொளிக் காட்சி வெளியீடு
இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை: தேர்தல் வெற்றிக்குப் பிறகான செயல்திட்டங்களை விவாதிக்க திட்டம்!
வட இந்திய மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்.. ராஜஸ்தானில் ஒரே வாரத்தில் 33 பேர் பலி; தமிழ்நாட்டில் 108 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்!!