மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 723 புள்ளிகள் சரிந்து 71,428 புள்ளிகளில் நிறைவு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 723 புள்ளிகள் சரிந்து 71,428 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 212 புள்ளிகள் சரிந்து 21,717 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 723 புள்ளிகள் சரிந்து 71,428 புள்ளிகளில் நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: