மக்களவை தேர்தல் ஏற்பாடு: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை

சென்னை: மக்களவை தேர்தல் ஏற்பாடு குறித்து துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

The post மக்களவை தேர்தல் ஏற்பாடு: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: