மும்பையில் துப்பாக்கிச்சூடு : பாஜக எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது

மும்பை : மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை பாஜக எம்.எல்.ஏ.
கணபதி கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை பாஜக எம்எல்ஏ கணபதி துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மகேஷ் கெய்க்வாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post மும்பையில் துப்பாக்கிச்சூடு : பாஜக எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: