தமிழகம் சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் Feb 03, 2024 சென்னை மகல் ஏரி Kannankottai தர்வைகாண்டிகா ஏரி சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2646 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 493 மில்லியன் கனஅடியாக உள்ளது. The post சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.
மாணவர்கள் வகுப்புகளை ‘கட்’ அடித்தால் பெற்றோருக்கு தகவல் பறக்கும்: பிரத்யேக வாட்ஸ்அப் குரூப்: பள்ளி கல்வித் துறை அதிரடி
திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண்கள்: அபராதம் விதித்து போலீஸ் எச்சரிக்கை
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒரே நாளில் 100 திருமணம்: விசாகத்தையொட்டி பாதயாத்திரையாக குவியும் பக்தர்கள்
அரூர் அருகே சித்தேரியில் கனமழை காட்டாற்றில் வெள்ளப்பெருக்கால் 7 மலை கிராமங்கள் துண்டிப்பு: கயிறு கட்டி சாலையை கடக்கும் மக்கள்
ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை பேச்சு அரைவேக்காட்டுதனம் அதிமுகவில் குட்டையை குழப்பும் பாஜவின் எண்ணம் பலிக்காது: உதயகுமார் கடும் தாக்கு
சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் 4வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை: கோவையில் உள்ள பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கினார்
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: பஸ்சில் வந்தபோது பயங்கரம், போலீசார் விசாரணை
தேர்தல் தோல்வி பயத்தில் மோடியும் பா.ஜ.வினரும் வெறுப்பு கலவர அரசியலில் ஈடுபடுகின்றனர்: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி