பின்னர் களம் இறங்கிய சன் சரைசர்ஸ் அணியில் ஜோர்டான் ஹெர்மன் 11 ரன்னில் அவுட்டாக, டேவிட் மாலன் 40, டாம் ஆபெல் 26 ரன் அடித்தனர். 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன் எடுத்த சன்ரைசர்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 8 போட்டியில் 5 வெற்றி, 2 தோல்வி, ஒரு ரத்து என 24 புள்ளியுடன் 2வது இடத்திற்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
The post சூப்பர் கிங்சை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் தகுதி appeared first on Dinakaran.