காந்தி நினைவு தினம்: உருவச் சிலைக்கு புதுச்சேரி ஆளுநர், முதல்வர் மரியாதை..!!

புதுச்சேரி: காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு புதுச்சேரி ஆளுநர், முதல்வர் மரியாதை செலுத்தினர். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.

 

 

The post காந்தி நினைவு தினம்: உருவச் சிலைக்கு புதுச்சேரி ஆளுநர், முதல்வர் மரியாதை..!! appeared first on Dinakaran.

Related Stories: