தமிழகம் திருவள்ளூர் அருகே உணவகத்தை புதுப்பிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி..!! Jan 27, 2024 திருவள்ளூர் தும்பாகம் பெரியபாளையம், திருவள்ளூர் கோபிநாத் திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் பெரியபாளையம் அருகே தும்பாக்கத்தில் உணவகத்தை புதுப்பிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்தார். டிரில்லிங் இயந்திரத்தை கொண்டு துளையிட்டபோது சுவர் சரிந்து விழுந்ததில் இளைஞர் கோபிநாத் (35) உடல் நசுங்கி பலியாகினார். The post திருவள்ளூர் அருகே உணவகத்தை புதுப்பிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி..!! appeared first on Dinakaran.
தடிக்காரன்கோணத்தில் இடம் தேர்வு அரசு சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்?
அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை உறுதியாக நம்பும் சோனியா, ராகுல் காந்தியை பாஜக பழிவாங்குகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தர்காவுக்கு சொந்தமான படி பாதையில் சென்று தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: காவல்துறை வாதம்
அரசு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக திட்டத்தை நீதித்துறை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!