குடியரசு தினம் அருங்காட்சியகம் நாளை விடுமுறை

சென்னை: எழும்பூரில் அமைந்துள்ள சென்னை அரசு அருங்காட்சியகம், வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மூடப்படும்’ என்று அருங்காட்சியகம் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரிவித்துள்ளது.

The post குடியரசு தினம் அருங்காட்சியகம் நாளை விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: