தமிழகம் தமிழிசை சௌந்தரராஜனின் X வலைத்தள பக்கம் முடக்கம் Jan 16, 2024 தமிழ்யசயா Soundararajan துணை கவர்னர் தமிழாசை சௌந்தரராஜன் துணை ஆளுநர் தமிழுசை புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் X வலைத்தள பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் X பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை தொழில்நுட்பப் பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். The post தமிழிசை சௌந்தரராஜனின் X வலைத்தள பக்கம் முடக்கம் appeared first on Dinakaran.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்
குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
பிரசித்திபெற்ற முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கும் சேலைகள் மறு விற்பனை: பக்தர்கள் அதிர்ச்சி
வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தில் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த எஸ்பி பொதுமக்கள் பாராட்டு
சென்னையில் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுப்பது தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளாக செய்த நல்லாட்சியை மக்கள் அங்கீகரித்து வெற்றியை தந்துள்ளனர்: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை – ஹவுரா ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் ஏற முடியவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: தயாநிதி மாறன் எம்.பி.
எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு