உலா முதலீட்டாளர் மாநாட்டில் டாடா நிறுவனம் ரூ70,800 கோடி முதலீடு

சென்னை: ஜவுளித்துறையில் ராம்ராஜ் நிறுவனம் ரூ. 1,000 கோடி முதலீடு செய்துள்ளது. செயிண்ட் கோபைன் நிறுவனம் ரூ.3,400 கோடி தமிழகத்தில் முதலீடு செய்கிறது. ஃபேனக் இண்டியா நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரோபோடிக் மையத்தை அமைக்கிறது. விருதுநகர், சேலத்தில் ராம்கோ சிமெண்ட் ரூ.999 கோடி முதலீடு செய்துள்ளது. டாடா நிறுவனம் ரூ70,800 கோடி முதலீடு செய்கிறது. 3,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதானி பசுமை எரிசக்தித்துறை ரூ. 24,500 கோடி முதலீடு செய்துள்ளது 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். அம்புஜா சிமெண்ட் ரூ. 3,500 கோடி முதலீடு செய்துள்ளது. 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதானி கனெக்ஸ் ரூ. 13,200 கோடி முதலீடு செய்துள்ளது. 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

The post உலா முதலீட்டாளர் மாநாட்டில் டாடா நிறுவனம் ரூ70,800 கோடி முதலீடு appeared first on Dinakaran.

Related Stories: