தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

 

சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: