அந்த வகையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் ஆகியோருக்கு ஆளுநர் ரவி ஆறுதல் கூறினார்.
The post மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.