துவாரகாவில் 37 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற கோலாகல “மஹா ராஸ்”திருவிழா..!!

குஜராத் மாநிலத்தில் உள்ளது துவாரகா நகரம். இங்கு இந்துக்கள் வணங்கும் புனித தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோயில் உள்ளது. இங்கு ஆஹிர் இனத்தை சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து “மஹா ராஸ்” திருவிழாவில் பங்கேற்றனர்.

The post துவாரகாவில் 37 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற கோலாகல “மஹா ராஸ்”திருவிழா..!! appeared first on Dinakaran.

Related Stories: