நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம்!!

சென்னை :வெள்ள நிவாரண நிதிக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.முதலமைச்சரை சந்தித்து துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் நிதியை வழங்கினர்.

The post நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம்!! appeared first on Dinakaran.

Related Stories: