நெல்லை: புதிய பேருந்து நிலையம் பாலகம்: சங்கர் 9786282104, அதிநவீன ஆவின் பாலகம் கேடிசி நகர். பால்ராஜ் 9944442975 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். குமரி: பால் பண்ணை பேருந்து நிறுத்தம் கேபி சாலை: கார்த்திகா 9597806825, அண்ணா பேருந்து நிலையம் பாலகம்: முருகன் 9626233552 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.