குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

குமரி: குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் கன்னியாகுமரி தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் குளிக்க 8-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: