களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

நெல்லை: 4 நாட்களுக்குப் பிறகு களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் நீர்வரத்து குறைந்ததால் அனுமதி வழங்கப்பட்டது.

The post களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: