நெல்லை அருகே சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி

 

நெல்லை: மூன்றடைப்பு அருகே பொன்னாக்குடி பாலத்தின் மீது பைக் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். சங்கரன்கோவிலைச் சேர்ந்த சதீஷ் குமார் (23) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கபிலேஷ்வரன் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

The post நெல்லை அருகே சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: