தமிழகம் வரலாறு காணாத கனமழையால் வேளச்சேரி பேபி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது! Dec 05, 2023 பேபி நகர் வேளச்சேரி சென்னை வேளச்சேரி பேபி நகர் தின மலர் சென்னை: வரலாறு காணாத கனமழையால் வேளச்சேரி பேபி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாததால், அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்துள்ளனர். தங்களை விரைந்து மீட்குமாறு சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். The post வரலாறு காணாத கனமழையால் வேளச்சேரி பேபி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது! appeared first on Dinakaran.
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் முத்துசாமி தகவல்
போலீசாருக்கு 8 மணி நேரம் வேலையை அமல்படுத்த வழக்கு: அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
குமரி கடலில் கீழடுக்கு சுழற்சி தமிழகத்தில் லேசான மழை; கடும் குளிர் காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பாசிஸ்டுகள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அணைக்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் கமிஷனர் அருண் தலைமையில் 16,000 போலீஸ் பாதுகாப்பு: மெரினாவில் 3 கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு