தமிழகம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்ததில் தவறில்லை: எடப்பாடி பழனிசாமி Dec 02, 2023 எடப்பாடி பழனிசாமி சென்னை அஇஅதிமுக பொதுச்செயலர் சென்னை: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். யார் செய்தாலும் தவறு தவறுதான். நடவடிக்கை எடுத்ததில் எந்தத் தவறும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். The post லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்ததில் தவறில்லை: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.
சித்தூரில் பிரசித்திப்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்: விடுமுறை நாளில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
நெருங்கும் பொங்கல் பண்டிகை; பெரம்பலூர் மாவட்டத்தில் பூக்கள் விலை கடும் கிராக்கி: மல்லிகை, முல்லை முழம் ரூ.200க்கு விற்பனை
மாநகராட்சியின் பல்வகை பயன்பாட்டிற்காக ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் மேயர் ஆர்.பிரியா!
550 நபர்களுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் ஆர்.பிரியா
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு!!
கனவுகளைச் சுமந்து கடல்களையும் – நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை தாய்நிலத்தில் வாழ்த்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் ரூ.137 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம்..!!