தமிழகம் சென்னை – ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை! Nov 27, 2023 சென்னை ஹாங்காங் தின மலர் சென்னை: 2024 பிப்.2-ம் தேதி முதல் சென்னை – ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என கேதே பசிபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாரத்துக்கு 3 முறை சென்னை – ஹாங்காங் இடையே நேரடியாக விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. The post சென்னை – ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை! appeared first on Dinakaran.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!