நில அளவை மற்றும் ஒப்படைப்பு துறை இயக்குனராக இருக்கும் மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ் கூடுதல் பொறுப்பாக மக்களுடன் முதல்வர் திட்டம், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்ஆளுமை கூடுதல் தலைமை செயல் அதிகாரி ரமணசரஸ்வதி, கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு நுண்ணிழை கழகம் (டான்சி டெட்) மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸுக்கு பதிலாக கவனிப்பார்.
The post ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் மாற்றம் appeared first on Dinakaran.
