இந்தியா வணிக விமான சேவை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியீடு..!! Nov 22, 2023 தில்லி சென்னை திருச்சி கோயம்புத்தூர் தின மலர் டெல்லி: சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் வணிக விமான சேவை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிடபட்டுள்ளது. புதிய வணிக விமான முனைய கட்டுமானத்திற்கு ஒப்பந்தப் புள்ளியை இந்திய விமான போக்குவரத்துதுறை கோரியுள்ளது. The post வணிக விமான சேவை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியீடு..!! appeared first on Dinakaran.
கோதாவரி ஆற்றில் இருந்து 3000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது நீர் வளங்களை திறம்பட பயன்படுத்துவது முக்கியம்
வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடத்தில் பொருட்கள் டெலிவரி செய்யும் முறையை ரத்து செய்தது ப்ளிங்கிட் நிறுவனம்..!!
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இடமாற்றம் பொங்கல் தினத்தில் புதிய அலுவலகம் மாறுகிறார் மோடி: சவுத் பிளாக்கில் இருந்து ‘சேவா தீர்த்’ செல்கிறார்
திருவனந்தபுரத்தில் சத்யாகிரக போராட்டம் கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரள மாணவன் கைது
மும்பை தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேச்சுக்கு தாக்கரே சகோதரர்கள் கண்டனம்: உங்களுக்கு என்ன சம்பந்தம் என கேள்வி