சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் காயமடைந்தனர். வேகமாக சென்ற கல்லூரி பேருந்து பெரியபட்டி பகுதியில் கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
The post ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் காயம்..!! appeared first on Dinakaran.
