பெண்கள், குழந்தைகளை ஹமாஸ் அமைப்பு கேடயமாக பயன்படுத்துகிறது : அமெரிக்கா

வாஷிங்டன் : பெண்கள், குழந்தைகளை ஹமாஸ் அமைப்பு கேடயமாக பயன்படுத்துகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு ஹமாஸ் தீங்கு விளைவிப்பதை குறைக்க நடவடிக்கை தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பெண்கள், குழந்தைகளை ஹமாஸ் அமைப்பு கேடயமாக பயன்படுத்துகிறது : அமெரிக்கா appeared first on Dinakaran.

Related Stories: