உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 389 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி

தர்மசாலா: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 389 ரன்களை ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 109 ரன்களும், டேவிட் வார்னர் 81 ரன்களும் எடுத்தனர்.

The post உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 389 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி appeared first on Dinakaran.

Related Stories: