ரஷ்யா: நிலம், கடல், வான்வழியில் தாக்கக் கூடிய வகையிலான ஆயுதத்தை ரஷ்யா சோதித்துள்ளது. அணு ஆயுத தாக்குதல் ஒத்திகைகளை ரஷ்ய அதிபர் புதின் பார்வையிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன், காசாவில் போர் நடக்கும் நிலையில் ரஷ்யாவின் சோதனையால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.